அடிவயிறு வலிக்கிறதா?
அடிவயிறு வலிக்க காரணம் சூடு. அதற்கு எளிய நிவாரணம்: நல்லெண்ணையுடன்(Gingelly oil) தண்ணீர் கலந்து அடிவயிற்றில் தேய்த்து விட கொஞ்ச நேரத்தில் வலி நிற்கும். #CKS
Health remedies and yoga (All world languages translation is supported)