உடல் சூட்டினால் கண் எரிச்சலா?
அதிகமான உடல் சூட்டினால் கண் எரிச்சல் உண்டாகும். இதற்கு எளிய வழி: கற்றாழை ஜெல்லை தலையில் தேய்த்து காயவிட்டு குளிக்கலாம். ஜெல்லை சாப்பிடவும் செய்யலாம். இரவு படுக்கும் முன் நல்லெண்ணையை(gingelly oil) கால் கட்டைவிரல் நுணியில் தடவி, உள்ளங்காலிலும் தடவி, உச்சத்தலையிலும் கொஞ்சம் தடவி படுத்தால், காலையில் கண்கள் குளிர்ச்சியாக இருக்கும். இரவு ஒரு ஸ்பூன் சப்ஜா விதை அல்லது வெந்தயம் ஒரு டம்ளர் தண்ணீரில் ஊற வைத்து காலையில் வெறும் வயிற்றில் குடிக்க கண் எரிச்சல் சரியாகும். #CKS