Posts

Showing posts with the label வாய் துர்நாற்றம்

வாய் துர்நாற்றமா?

வாயில் துர் நாற்றம் வருகிறதா?  சில எளிய வழி உண்டு: 1. புதினா இலையை வாயில் போட்டு மென்று திங்க துர் நாற்றம் போகும்.   2. கல் உப்பை சுடுதண்ணீரில் போட்டு வாய் கொப்பளிக்க சரியாகும். 3. கிராம்பு மென்று சாப்பிடலாம்.  #CKS