மூக்கில் கட்டி(lump)
அதிகமான உடல் உஷ்ணத்தால், மூக்கு துவாரத்தில் அல்லது இன்னும் சிறிது உள்ளே கட்டி(lump) வரும். அதனால் வாய் வீங்கி, முக தோற்றம் மாறும். இதற்கு எளிய தீர்வு: 1. நாலு மிளகு சாப்பிடலாம். 2. நாமக்கட்டி(namakatti) போடலாம். 3. வெண்ணை தடவலாம், வெண்ணை தொடர்ந்து தடவி வந்தால் சரியாகி விடும். 4. நம் உமிழ்நீரை தொட்டு வைக்கலாம். காலை எழுந்ததும் முதல் உமிழ்நீரை வைக்கலாம். #CKS