Posts

Showing posts with the label மலம் கழிக்க பயிற்சி 1.0

காலை எழுந்ததும் மலம் கழிக்க முத்திரை மற்றும் யோகாசன பயிற்சிகள்

Image
காலை எழுந்ததும் மலம் கழிக்க முத்திரை மற்றும் யோகாசன பயிற்சிகள். இதற்கு எளிய தீர்வு : 1. காலையில் கண் விழித்ததும், சிறிது நேரம் குப்புறப்படுத்து கொண்டு (free fall sleep) கைகளில் அபாணவாயு(abanavayu) முத்திரை(mudra) போடலாம்.  2. குப்புறப்படுத்து கொண்டு (free fall sleep) மோதிர விரலின் இரண்டாவது கோட்டை கட்டை விரலால் தொட்டபடி  இருக்கலாம்.  3. படுக்கையில் இருந்து எழும்போது நவுக்காசனம்(navukasana) போட்டு எழலாம். 4. சிறுநீர்கழித்து விட்டு தரையில் சம்மணங்கால்(crossed leg) போட்டு அமர்ந்து இரண்டு  உளளங்கைகளையும் தரையில் தேய்த்தபடி முன்னோக்கி நீட்ட வேண்டும். தலை தரையை தொட முயற்சிக்கும், தரைக்கு முத்தம் கொடுக்க முயற்சி பண்ணலாம். இதை பத்து முறை செய்ய மலம் கழிப்பது எளிது, தொப்பையும் குறையும்.  #CKS