Posts

Showing posts with the label சுகம் பிரசவம்(Normal delivery)

சுகப்பிரசவம்(Normal delivery)

சுகப்பிரசவம்(Normal delivery)ஆக வேண்டும் என அனைத்து பெண்களும் விரும்புவர். ஏழு மாதங்கள் பிறகு செய்ய வேண்டியவை:  தினந்தோறும் நன்றாக குனிந்து வீட்டை  இரண்டு வேளை பெருக்க(sweep) வேண்டும். குனிந்து வீட்டில் தரையை துடைக்க வேண்டும்.  துணிகளை கையால் துவைத்து அலச வேண்டும  (முயற்சி செய்யலாம்).  துணிகளை கைகளால் பிழிய வேண்டும், கைகளால் பிழிய  கைகள் முறுக்கேறி உடல் பலம் பெறும். துவைத்த துணிகளை நம் தோளுக்குமேல் உள்ள கம்பிகளில் காயப்போட வேண்டும். முடிந்தால் கிரைண்டரை தவிர்த்து ஆட்டங்கல்லில் மாவு ஆட்ட வேண்டும். சட்னியை முடிந்தளவு மிக்ஸியை தவிர்த்து ஆட்டங்கல்லில் ஆட்ட வேண்டும்.  மசாலாவை முடிந்தவரை மிக்ஸியை தவிர்த்து  அம்மிக்கல்லில் அரைக்கவேண்டும்.  #CKS