ஞாபக மறதி
ஞாபக மறதி அதிகமாக இருக்கா கவலைவேண்டாம். இதற்கு எளிய தீர்வு : 1. காளிபிளவர் சூப் குடிக்கலாம். 2. வெண்டைக்காய்(Ladies finger) சாப்பிடுவது நல்லது, வேகவைத்தும் சாப்பிடலாம். 3. குப்புறப்படுத்து(free fall sleep)கொண்டு உள்ளங்கைகள் தரையில் இருக்க விரல் நுனிகள் தொட்டபடி இருக்க வேண்டும். இப்போது ஆட்காட்டி விரல்கள் மேல் நெற்றிபொட்டை வைத்து சிறிது நேரம் படுக்கவேண்டும். 4. தியான நிலையில் மனதில் நெற்றிபொடடின் மேல் கவனம் இருக்கவேண்டும். #CKS