கண்கள் கீழே கருவளையம்(dark circle)
கண்கள் கீழே உண்டாகும் கருவளையம்(dark circle), பெண்களுக்கு மனம் வருத்தும் பிரச்சினை. இதற்கு எளிய தீர்வு : 1. எட்டு மணி நேரம் கட்டாயம் உறங்க வேண்டும். 2. நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். 3. வெள்ளரிக்காயை நறுக்கி கண்கள் கீழே உள்ள கருவளையம்(dark circle) மேல் சில நிமிடம் வைக்கலாம். 4. முகத்தை அடிக்கடி, தண்ணீரில் கழுவலாம். 5. காலை 7am மணி முதல் 8.20am வரையிலும், மாலை 5 pm முதல் 5.45pm வரையிலும், சூரிய ஒளியில் நிற்க வேண்டும். 6. மனக்கவலைகளை மறந்து சந்தோசமாக இருந்தாலே, கண்கள் கீழே உள்ள கருவளையம்(dark circle) தானாக மறையும். #CKS