பேதியா? பயம் வேண்டாம்.
பேதி ஆவது நல்லது தான். அளவுக்கு மீறும் போது சிரமம் தான். சில எளிய வழி முறைகள். 1. பால், சர்க்கரை கலக்காத டீ, என சொல்லப்படும் வரட்டீ(Black tea) குடிக்கலாம். ரொட்டியுடன் இரண்டு மூன்று முறை குடித்தால் பேதி நிற்கும். 2. பொட்டுக்கடலை(fried gram) என சொல்லப்படும் உடைச்சகடலை பவுடர் செய்து சாப்பிட எப்பேர்ப்பட்ட பேதியும் நிற்கும். 3. மாதுளை(pomegranate) தோலின் உள்பக்கம உள்ள தோலை சாப்பிடலாம். 4. நமது கையை குறுக்காக வைத்து வெட்டுவது போல பாதிக்கப்பட்டவர் வயிற்றில் மேல் இருந்து கீழாக இரண்டு அல்லது மூன்று முறை தட்ட பேதி நிற்கும். #CKS