Posts

Showing posts with the label பேதி 2.0

தினமும் பேதியா(diarrhea), உடல் அசதியாகாமல்?

உடலில் எந்தவித சோர்வும் இல்லாமல், ஒரு சில சமயத்தில் தினமும் பேதியாகும்.  இதற்கு எளிய தீர்வு : மிக மிக எளிய தீர்வு ஒரு டம்ளர் புதினா டீ.  புதினா டீ யை குடித்து வந்தால் உடல் சோர்வடையாது, வழக்கம்போல உண்ணலாம், பேதி தானே நின்றுவிடும். #CKS