Posts

Showing posts with the label சிறுநீரகக்கல்(kidney stone) 1.0

சிறுநீரகத்தில் கல் அடைப்பு ஏற்படாமல் இருக்கனுமா?

சிறுநீரகத்தில் கல் ஒரு பெரிய பிரச்சனை. எளிய வழி உண்டு. 1. காலையில் வெறும் வயிற்றில் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் வரை தினமும் தண்ணீர் குடித்தால் கல் அடைப்பு வராது.  2. சிறுநீரை முடிந்த வரை அடக்காமல் இரண்டு மணி நேரத்துக்கு ஒரு தடவை இருந்து விட்டால் கல் அடைப்பு வராது.  3. பூசணிக்காய்  ஜீஸ் காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம் வாரம் ஒரு முறை.  #CKS