Posts

Showing posts with the label இளமை 2.0

என்றும் இளமையுடன் இருக்கனுமா?

என்றும் இளமையுடன் இருக்கனுமா? வயதானாலும் மனதளவில் இளமையாக இருக்க சில வழிகள் உண்டு. அதில் முதன்மையான வழி ஒன்று உண்டு. அது தான் தியானம்.  தியானத்தில் பலவகை உண்டு.  இளமையாக இருக்க, மனதில் எதையும் நினைக்காமல் தினமும் காலை அல்லது மாலை அரைமணி நேரம் அமைதியாக சுக ஆசனத்தில் அமர்ந்து தியானம் செய்யலாம். தினமும் தியானம் செய்பவர் என்றும் இளமையாக இருப்பர்.  #CKS