சளி தொல்லை விலக, ஆவி(vapour) பிடிக்கலாம்.
மழையில் நனைந்து சளி பிடித்தால் ஆவி(vapour) பிடிக்கலாம். இதற்கு எளிய தீர்வு : துளசி இலையை கொஞ்சம் எடுத்து நீரில் கொதிக்க வைத்து, ஆவி(vapour) பிடித்தால், சளி தொல்லை அகலும். #CKS
Health remedies and yoga (All world languages translation is supported)