Posts

Showing posts with the label பல் ஆடுகிறதா 2.0

பல்லு ரொம்ப ஆடுதா?

பல்லு ரொம்ப ஆடுதா?  இதற்கு எளிய தீர்வு : 1. நாட்டு மருந்து கடையில் தேன்கனிக்காய்(insulin seed) வாங்கி, அதன் பருப்பில் சிறியதுண்டை அந்த இடத்தில்  சிறிது நேரம் வைத்து பின் சாப்பிடலாம். பல் உறுதியாகும் வரை சாப்பிடலாம்.  2. கிராம்பு லேசாக தட்டி ஆடும் பல்லில் வைக்க ஆட்டம் நிற்கும். 3. ஆரஞ்சு பழத்தோல் காய வைத்து, பொடி செய்தும் தேய்க்கலாம். 4. கடுக்காய்(chebulic myrobalan)  பொடி கொண்டு தேய்க்க ஆடுவது நிற்கும்.  #CKS