மலம் வர மறுக்கிறதா?
மலம் வர மறுக்கிறதா? துன்பம் அடையவேண்டாம். இதற்கு எளிய தீர்வு : பப்பாளிபழம் சாப்பிட்டால் மலம் இளகி வெளியேறும். பப்பாளியை சிறிய துண்டுகளாக நறுக்கி ஒரு பத்து துண்டு சாப்பிடலாம். பப்பாளி சாப்பிட்டால் வாய்ப்புண் வரும் என நினைத்தால், பப்பாளி சாப்பிட்ட பின் அரை டம்ளர் சுடவைத்த பால் குடிக்கலாம். #CKS