பெண்கள் முகம் அழகாக
பெண்கள் முகம் அழகாக சில வழி முறைகள். 1. முகம் கழுவும் போது உள்ளங்கையில் தண்ணீரை அள்ளி முகத்தில் வேகமாக மூன்று தடவை அடித்து கழுவ முகம் புத்துணர்ச்சி பெறும். 2. குரங்கு சேஷ்டை செய்வதை பார்த்திருப்போம், அதை போல வாயை திறந்து முகத்தை அஷ்டகோணல் செய்து கண்டபடி வாயை திறந்து மூடி, வலது இடது என வாயை திருப்ப, முகத்தில் ரத்த ஒட்டம் அதிகமாகி முகம் அழகு பெறும். ஒரு இரண்டு நிமிடமாவது செய்ய வேண்டும். 3. ஆட்காட்டி விரல் நுணியில் முகம் முழுவதும் ஒரு இடம் விடாமல் ஐந்து நிமிடம் அழுத்தினால் முகம் பிரகாசமாகும். 4. சந்தனம் பூசினாலும் முகம் அழகாகும். #CKS