Posts

Showing posts with the label பற்களில் இரத்தம் 1.0

பல்லில் இருந்து இரத்தம் வருகிறதா?

பல்லில் இருந்து இரத்தம் வர பல காரணம். நாம் பல் தேய்க்கும்போது ஈறில் பிரஃஸ் இடித்து விட்டால் ரத்தம் வரும். பல் இடையில் உணவு பொருள் தங்கி, அதை கிருமி தாக்கி ஈறை சேதப்படுத்தி இரத்தம் வரும். அதுவே வேர் வரை சென்றால் தினமும் இரத்தம் வரும். இனிப்புகளை சாப்பிட, அதுவும் பல் இடையில் சிக்கி, இரத்தம் வர காரணமாகும். உணவை சரியாக மென்று திங்காததும் காரணம்.  இதற்கு எளிய தீர்வு: 1.  சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க(gargle) நிற்கும்.  2. கொய்யாப்பழம்(guava) மரத்தின் இலையை, வாயில் நன்றாக மென்று துப்பவேண்டும்.  3. படிகாரகல் சிறிது  பொடி பண்ணி  சுடுதண்ணீரில் கலந்து கொப்புளிக்க(gargle) நிற்கும்.  #CKS