காது வலி
காது வலி ஏதாவது ஒரு சமயம் வரும். குளிர் காலம் அல்லது மழை காலம் சமயத்தில் வரும். சளி பிடித்திருக்கும் போதும் வரும். இதற்கு ஒரு உடனடியாக எளிய தீர்வு, ஒரு வெள்ளைப்பூண்டை உரித்து லேசாக கிள்ளி காதுக்குள் சொருகி வைக்கவும். சில மணி துளிகளில் வலி குறைந்து விடும். #CKS