Posts

Showing posts with the label மாணவர்களுக்கு மலச்சிக்கலா

பள்ளி மாணவர்களுக்கு மலச்சிக்கலா?

பள்ளி மாணவர்களுக்கு மலச்சிக்கல் பல காரணங்கள் உள்ளது. இதற்கு எளிய தீர்வு:  1. டீயில் கொஞ்சம் வெண்ணை கலந்து குடிக்கலாம். 2. சுடுதண்ணீரில் இரண்டு கல்உப்பு போட்டு குடிக்கலாம்.  3. இரண்டு பூவன்பழத்தை (poovan banana) சுடுதண்ணீரில் முக்கி சாப்பிடலாம்.  4.  இரண்டு பூவன்பழத்தை(poovan banana) சின்ன துண்டுகளாக வெட்டி விளக்கெண்ணையில(castor oil) பத்து நிமிடம் ஊற வைத்து சாப்பிடலாம். #CKS