Posts

Showing posts with the label உடல் பருமன் 3.0

உடல் எடை குறைய தண்ணீர்

உடல் எடை குறைய தண்ணீர். தண்ணீர் எப்படி குறைக்கும் என பார்ப்போம். ஒரு நாளைக்கு ஐந்து முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம். இதற்கு எளிய தீர்வு : 1. தினமும் காலை வெறும் வயிற்றில் ஒரு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.  2. மதிய உணவுக்கு முன் இரண்டு லிட்டர் தண்ணீர் குடிக்கலாம்.  3.. அதன்பின் சவுகரியத்திற்கு தகுந்தாற்போல இரண்டு லிட்டர் தண்ணீர், முடிந்தால் குடிக்கலாம்.  #CKS