Posts

Showing posts with the label வாய்வு தொல்லை 3.0

வாய்வு இம்சையா?

வாய்வு இம்சையா?  இதற்கு எளிய தீர்வு : 1. சுடுதண்ணீரில் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்க சரியாகும். 2. எலுமிச்சை ஜீஸ் இரண்டு கல் உப்பு போட்டு குடிக்க சரியாகும்.  3. வெற்றிலை( betel leaf), பாக்கு (betel nut), சுண்ணாம்பு(little bit of lime) சேர்த்து சாப்பிட்டால் சரியாகும். 4. இரண்டு பூவம்பழத்தை(poovan banana) விளக்கெண்ணையில்(castor oil)  போட்டு  ஊற வைத்து சாப்பிட, வாய்வு நீங்கும்.  #CKS