Posts

Showing posts with the label மலம் கழிக்க 1.0

மலம் கழிக்க எளிதான பயிற்சி

மலம் கழிக்க  எளிதான பயிற்சி.  இதற்கு எளிய தீர்வு : 1. இரண்டு கைகளையும் மேலே தூக்கி பின் குனிந்து தரையை தொடவேண்டும் பலமுறை செய்ய மலம் கழிப்பது எளிதாகும்.  2. எட்டு எண் வடிவத்தில், வலதுபுறம் சிறிதுநேரமும் இடதுபுறம் சிறிதுநேரமும் நடக்கலாம்.  #CKS