Posts

Showing posts with the label பல் ஆடுகிறதா 3.0

பல் ஆடாமல் இருக்க

பல் ஆடாமல் இருக்க  இதற்கு எளிய தீர்வு : 1. சூடான கல் உப்பு தண்ணிரில்  வாய் கொப்புளிக்க(gargle) சரியாகும். 2. மஞ்சள்தூளை, பல்லில் தடவி வர பற்கள் பலமாகும்  3.  பப்பிள் கம்  வாயில் போட்டு மென்று வர, பல் ஆடுவது நிற்கும்.  4. வெற்றிலை(betel leaf) பாக்கு(betel nut) சுண்ணாம்பு( little bit lime) கலந்து சாப்பிடலாம். பற்கள் பலமாகும்.  #CKS