தலைமுடி நன்கு வளர என்ன செய்ய வேண்டும்?
தலைமுடி நன்கு வளர செய்ய வேண்டியவை. 1. மருதாணியை அரைத்து தலைக்கு தேய்த்து காயவிட்டு குளிக்கலாம். 2. கறிவேப்பிலையை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். 3. முட்டைகோசு நன்கு பச்சையாக சாப்பிடலாம். 4. கேரட், ஆப்பிள் நன்கு சாப்பிடலாம். 5. உடலுக்கு சத்துள்ள உணவுகளை நன்கு சாப்பிடலாம். #CKS