Posts

Showing posts with the label கொட்டாவி 1.0

கொட்டாவி விடும்போது நரம்பு பிடிப்பது ஏன்?

Image
கொட்டாவி விடும்போது சிலருக்கு நரம்பு பிடிப்பு ஏற்படும், அதிகமாக வாயை திறப்பதாலும் ஏற்படும். கழுத்து பகுதி, மார்பு பகுதியில் நரம்பு பிடிக்கும். ஒருசிலருக்கு கொட்டாவி விடும்போது நரம்பு பிடிப்பால் வாயை மூடமுடியாது. இதற்கு எளிய தீர்வு : 1. நரம்பு பிடிப்பு ஏற்ப்பட்டால் மெதுவாக மூக்கில் மூச்சை விட சரியாகும்.  2. நரம்பு பிடிப்பு உள்ள இடத்தை மெதுவாக நீவிவிட சரியாகும்.  3. கீழே காட்டப்பட்டுள்ள முத்திரையை போட்டாலும் சரியாகும்.  #CKS