உடலில் சூட்டினால் வரும் கட்டி(lump) அல்லது கொப்பளம் வந்தால்
உடலில் சூடு அதிகமாகும் போது கட்டி(lump) அல்லது கொப்பளம் வரும். உட்காரும் இடத்தில் கட்டி(lump) வந்திருக்கு என பலரும் சொல்லுவர். இதற்கு ஒரு ஏளிய வழி: காலையில் எழுந்ததும் வாயில் இருக்கும் முதல் உமிழ் நீரை ஆட்காட்டி விரலினால் தொட்டு கட்டி(lump) அல்லது கொப்பளம் மேல் இரண்டு மூன்று தடவை வைக்க சரியாகும், மேலும் இருந்தால் மறுநாளும் வைக்கலாம். முகத்தில் உண்டாகும் பருவுக்கும் இதே தீர்வு. நாமக்கட்டி(namakatti) தண்ணீரில் குழைத்து, கட்டி(lump) மேல் போட சரியாகும். பெருங்காயத்தை(Asafoetida) உரசி, கட்டி(lump) மேல் போட சரியாகும். கிழங்கு மஞ்சளை(root of turmeric) உரசி, கல்உப்பு, கலந்து கட்டி(lump) மேல் போட சரியாகும். கட்டி(lump) அல்லது கொப்பளம் காணாமல் போகும். #CKS