நகச்சுத்தி(Paronychia)
கைவிரல்களில் நகம் வலித்தால் சுடுதண்ணீரில் வலிக்கும் விரலை முக்கி, சூடு தாங்கும் வரை வைக்கலாம். ஒரு ஐந்து முறை செய்தால் வலி போய்விடும். நகச்சுத்தி(paronychia) வந்துவிட்டால், ஒரு எலுமிச்சையை எடுத்து ஒரு விரல் உள்ளே போகும் அளவுக்கு ஓட்டை போட்டு, நகச்சுத்தி(paronychia) வந்த விரலை அந்த ஓட்டையில் நுழைத்துவிட வேண்டும். எலுமிச்சை அந்த விரலிலயே இருக்க வேண்டும். நகச்சுத்தி(paronychia) சரியாகும் வரை இந்த முறையையே செய்யலாம். #CKS