அதிகமா சாப்பிட்டு அவதியா இருக்கா?
அதிகமா சாப்பிட்டு அவதியா இருக்கா? இதற்கு எளிய தீர்வு : 1. சுடுதண்ணீர் ஒரு டம்ளர் குடிக்கலாம். 2. சூடாக டீ குடிக்கலாம். 3. ஒரு அரைமணி நேரம் கழித்து குனிந்து நிமிர்ந்து வேலை செய்யலாம். 4. மாடிப்படி ஏறி இறங்கலாம் #CKS