Posts

Showing posts with the label மூச்சு பிடிப்பு

மூச்சு பிடிப்பா?

திடீர் என்று மூச்சு பிடிப்பு ஏற்படும் வயது வித்தியாசம் இல்லாமல்.  இதற்கு எளிய வழி: மெதுவாக மூச்சை மூக்கின் வழியே வெளியேற்ற வேண்டும். மூச்சை மெதுவாக பலமுறை வெளியேறற  மூச்சு பிடிப்பு விலகும்.  #CKS