Posts

Showing posts with the label மாரடைப்பு 2.0

மாரடைப்பு வாழ்க்கையில் வராமல் இருக்கனுமா?

மாரடைப்பு வாழ்க்கையில் வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும், என கவலை பலருக்கும் உண்டு.  யோகாசனம் செய்பவருக்கும் வருகிறது, உடற்பயிற்சி செய்பவருக்கும் வருகிறது, நன்றாக விளையாடுகிறவருக்கும் வருகிறது. இதற்கு எளிய தீர்வு : 1. தினமும் இரண்டு மிளகு வாயில் போட்டு ஊற விடவேண்டும, கடித்து திங்க கூடாது. அது தானாக ஊறி எச்சிலில் கலந்து, பின் இரத்தத்தில் கலந்து  இதயத்தில் உள்ள அடைப்பை நீக்கும். 2. தினமும் காலை மூச்சை அப்படியே அடக்க வேண்டும், வாயை மூடி கொள்ளலாம், மூக்கை கைகளால் அடைக்க வேண்டாம், தினமும் ஒரு நிமிடம் முதல் எவ்வளவு நிமிடம் முடியுமோ அவ்வளவு நேரம் அடக்கலாம் மூச்சை, வெளியேற்றும் போது மூக்கின் வழியாகவே விடலாம். தினமும் இதை செய்ய இரத்த குழாயில் இருக்கும் கழிவுகள் தானாக நகர்ந்து வெளியேறிவிடும். 3. அதிக சந்தோசம், அதிக துக்கம் அடையாமல் பார்த்து கொள்ள வேண்டும்.  4. பத்மாசனத்தில் அமர்ந்து எதை பற்றியும் நினைக்காமல் அமைதியாக இருந்தால் உடம்பில் இருக்கும் அதிர்வுகள் வெளியேறி உடலும் மனதும் அமைதி அடையும், இதயம் சுகமாக துடிக்கும். #CKS