Posts

Showing posts with the label தலைமுடி வளர ஆசனம்

தலைமுடி உதிர்வதை தடுத்து முடிவளர சில ஆசனங்கள்

Image
தலைமுடி உதிர்வதை தடுத்து முடிவளர சில ஆசனங்கள். 1. ஹஸ்த பாதாசனம்(Hastha Pathasana) : இந்த ஆசனத்தை காலை வெறும் வயிற்றில் குறைந்தது முப்பது நொடி அதிகபட்சம் ஒரு நிமிடம் வரை  செய்யலாம். 2. சிரசாசனம்(Sirasasana) : இது அனைவராலும் செய்யமுடியாது, பழக்கம் இல்லாதவர்கள் சுவர் ஓர மூலையில் செய்யலாம்.  முப்பது நொடி இருந்தால் போதுமானது. 3. சிரசாசனம்(Sirasasana) செய்ய முடியாதவர்கள் கீழே படத்தில் உள்ளது போல செய்து பழகலாம்.  இதை தினமும் பயிற்சி செய்தால், சிரசாசனம்(sirasasana) சாத்தியமாகும். #CKS