Posts

Showing posts with the label பெண்கள் மனஅழுத்தம்

பெண்களே மனஅழுத்தமா இருக்கா?

பெண்களே மனஅழுத்தமா இருக்கா?  கவலை வேண்டாம்.  இதற்கு எளிய தீர்வு : 1. உட்கார்ந்து இருக்கும் இடத்தில், இருக்கும் பொருள்களை ஒவ்வொன்றாக கவனித்து பார்க்கவேண்டும். 2. சைக்கிள் அல்லது மோட்டார் சைக்கிளில் இருக்கும் ஸ்போக்ஸ் கம்பிகளை ஒவ்வொன்றாக பார்த்து எண்ண வேண்டும்.  3. அலமாரியில் இருக்கும் துணிகளை, கலைத்து மீண்டும் மடித்து எடுத்து வைக்கலாம்.  4. செடியில் இருக்கும் இலைகள் அல்லது பூக்களை எண்ணலாம்.  #CKS