வறட்டு இருமல்
வறட்டு இருமல் கஷ்டமாக தான் இருக்கும். இதற்கு தீர்வு: 1. கருப்பு தேங்காய் துருவி(grate) அதை எடுத்து தண்ணீரில் கொதிக்க வைத்து அந்த தண்ணீரை, மூடி வைத்து ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி குடிக்கலாம். 2. கல் உப்பை சுடுதண்ணீரில் போட்டு வாய் கொப்பளிக்க சரியாகும். 3. உலர்ந்த திராட்சை சாப்பிடலாம். 4. கொஞ்சம் பச்சரசி(raw rice),ஆறு மிளகு எடுத்து வாயில் போட்டு ஊறவைத்து சாப்பிடலாம். #CKS