Posts

Showing posts with the label பேன் தொல்லை

தலையில் பேன் தொல்லையா?

தலையில் பேன் இருந்தால் சற்று அசவுகரியம் ஆக தான் இருக்கும். இதற்கு எளிய தீர்வு : சீத்தாப்பழம்(Custard apple) உள்ளே இருக்கும் விதைகளை அரைத்து தலைக்கு போட்டு காயவிட்டு பின் குளித்தால் பேன் தொல்லை அகலும். #CKS