தலைவலியா? மருத்துவ காபி குடிங்க.
தலைவலி. இதற்கு எளிய தீர்வு : இரண்டு டம்ளர் தண்ணீரில் தேவையான அளவு கருப்பட்டி(palm jaggery), ரெண்டு கல் உப்பு, மூன்று மிளகு, ஐந்து சீரகம், கால் ஸ்பூன் காபி தூள் போட்டு கொதிக்க வைத்து, கருப்பட்டி கரைந்த பிறகு, வடிகட்டி குடிக்க, தலைவலி சரியாகும். திப்பிலி(long pepper) இருந்தால் கொஞ்சம் சேர்த்துகொள்ளலாம். #CKS