நாக்கு புண்
நாக்கு புண் ஆகுவதற்கு பல காரணங்கள் உள்ளது. இதற்கு எளிய தீர்வு: 1. நாக்கில் வெண்ணை தடவினால் சரியாகும். 2. நெய் தடவினால் சரியாகும். 3. சுடுதண்ணீரில் கல் உப்பு போட்டு வாய் கொப்புளிக்க(gargle), சரியாகும். 4. தயிரில் சர்க்கரை கலந்து சாப்பிடலாம். #CKS