Posts

Showing posts with the label தொண்டைக்கட்டு(Throat Constriction)

தொண்டைக்கட்டா(Throat Constriction)? குரல் உள்ளே போய்விட்டதா? வயதானவர்கள் துன்பப்படுகிறார்களா?

தொண்டைக்கட்டு ஏற்பட்டால் பேச்சு உள்ளே சென்று விடும், வயதானவர்கள் இதில் அதிகம் பாதிக்கப்படுவர். குளிர் மற்றும் மழை காலங்களில் உள் நாக்கு தடிக்கும் போது இந்த பிரச்சினை ஏற்படும் . இதற்கு தீர்வு: கல் உப்பு சிறிதளவு எடுத்து ஸ்பூன் அடி பாகத்தில் வைத்து அவதிப்படுபவரின் வாயில் விட்டு தொண்டையில் சில நொடிகள் வைத்து எடுத்து விட்டால், தொண்டைக்கட்டு சரியாகி குரல் நன்றாக கேட்கும்.  #CKS