Posts

Showing posts with the label உடம்பில் தீக்காயம் ஏற்ப்பட்டால்

உடம்பில் தீக்காயம் ஏற்ப்பட்டால்

உடம்பில் தீக்காயம் ஏற்ப்பட்டால், உடனடியாக செய்யவேண்டிய முதல் சிகிச்சை. 1. இட்லிமாவு(Idli batter) எடுத்து தீக்காயத்தின் மேல் ஊற்றினால், தீக்காயம் பட்ட இடம் பொங்காது எரிச்சலும் வராது. அப்படியே காயம் சரியாகி விடும்.  2. புளியை தண்ணீரில் கரைத்து, அந்த புளிநீரை தீக்காயம் மேல் ஊற்றினால், பொங்காது, எரிச்சல் உண்டாகாது, அப்படியே காயம் சரியாகி விடும். 3. நாம் பேனா எழுத இங்க் பயன்படுத்துவோம். இங்க்கை எடுத்து தீக்காயம் மேல் ஊற்றினாலும் தீக்காயம் சரியாகும்.  #CKS