Posts

Showing posts with the label வயிற்று புண்

வயிற்று புண்

வயிற்று புண் வருவதற்கு பல காரணங்கள் உள்ளன.  சில எளிய தீர்வு : 1. சுக்கட்டி கீரை என்ற மணத்தக்காளி (Black nightshade) கீரை சமைத்து சாப்பிடலாம், பச்சையாகவும் வாயில் போட்டு மெல்லலாம். 2. கசகசாவை மென்று சாப்பிடலாம்.  3. மாதுளை சாப்பிடலாம்.  4. சாப்பாட்டில் நல்லெண்ணெய் (gingelly oil) ஊற்றி சாப்பிடலாம். 5. தயிர் நன்கு சேர்க்க வேண்டும் உணவில். 6. மாசிக்காய்(galnut) சாப்பிடலாம். #CKS