Posts

Showing posts with the label ஈறு வலி 1.0

ஈறு வலிக்கிறதா மிக அதிகமாக?

ஈறு வலி வந்தால் தாங்குவது கொஞ்சம் சிரமம் தான். சில எளிய வழி : 1. கிராம்பு அந்த இடத்தில் வைக்க வலி நிற்கும்.  2. ஒரு சின்ன கற்பூரத்தை அங்கு வைக்க வலி நிற்கும். 3. தேங்காய் எண்ணெயில் வாய் கொப்புளிக்க சரியாகும். #CKS