Posts

Showing posts with the label பல் ஆடுகிறதா 1.0

பல் ஆடுகிறதா?

பல் ஆடுவதற்கு பல காரணங்கள் உள்ளது. எல்லா சூழ்நிலையிலும்  எல்லா வயதினர் பல்லையும் காப்பாற்ற முடியாது. முக்கியமாக பல் ஆடுவதற்கு  நம் உடம்பில் சத்து குறைபாடே பல நேரங்களில் காரணம்.  .  ஒரு  சிலர் பல்லையே காப்பாற்ற முடியும்.  சில வழிகள்.  1. படிகாரத்தை தூள் ஆக்கி, ஆடும் பல் மீது வைக்க ஆடுவது நிற்கும். 2. வேப்பமரம்( Neem tree) குச்சி  கொண்டு  பல்லை லேசாக தேய்க்க சரியாகும். 3.  ஆலமரம்(Banyan) குச்சி மற்றும் இலையில் பால் வரும். அந்த பாலை பல்லில் தடவ ஆடும் பல் நிற்கும்.  குச்சி கொண்டு பல் தேய்க்கலாம். #CKS