Posts

Showing posts with the label இடுப்பு வலி 4.0

இடுப்பு வலி விலக

Image
இடுப்பு வலியால் ரொம்ப கஷ்டப்படுறிங்களா, வருந்த வேண்டாம். இதற்கு எளிய தீர்வு : 1. இரண்டு கைகளை வானம் நோக்கி உயர்த்தி பின் குனிந்து தரையை தொட வேண்டும், 18 முறை செய்ய வேண்டும் தினமும்.  2. புஜங்காசனம், தினமும் காலையில ஒரு நிமிடம் செய்ய வலி பறந்து போகும்.  3. தினமும் காலையில் வெறும்வயிற்றில், மூச்சை ஒரு நிமிடம் வரை அடக்க வேண்டும், வாய்வு வெளியேறி வலி பறந்துவிடும்.  4. அதிகமான வாய்வு தொல்லையால் இடுப்பு வலித்தால் வாசல்படிக்கு தரையில் இருந்து அரை அடி உயரம் உள்ள முதல் படியில் ஒரு பத்து தடவை குதிக்க வாய்வு வெளியேறி இடுப்பு வலிப்பது நிற்கும்..வலி விலகும் வரை தினம் செய்யலாம்.  #CKS