Posts

Showing posts with the label பெற்றோர்கள் மனஅழுத்தம்

பெற்றோர்களே மனஅழுத்தமா?

பெற்றோர்களே மனஅழுத்தமா?  கவலை படாதீர்கள்.  இதற்கு எளிய தீர்வு : 1. புத்தகம் படிக்கலாம்.  2.  சாலையில் நின்று வேடிக்கை பார்ப்பதாலும், மனஅழுத்தம் குறையும்.  3.  நடந்த சம்பவங்களை மறப்பதும் மனஅழுத்தத்தை குறைக்கும்.  4.  மனஅழுத்தத்தில் இருப்பவரின் கை கால்களை நாம் பிடித்துவிட்டால் அல்லது மசாஜ் செய்துவிட்டால் அவர் சகஜ நிலைக்கு வருவார்.  #CKS