பல் ஈறுகளை பலப்படுத்தனுமா?
பற்களை பாதுகாக்க முதலில் ஈறுகளை பலப்படுத்த வேண்டும். எளிய வழி சில உண்டு: 1. பன்னீர் திராட்சை(small black grapes), கமலாஆரஞ்சு(orange) அடிக்கடி சாப்பிட ஈறுகள் உறுதியாகும். 2. வேப்பமரம்(neem tree) குச்சி, ஆலமரம்(banyan) குச்சிகளில் பல் துலக்க ஈறுகள் உறுதியாகும். 3. கடுக்காய்(chebulic myrobalan) பொடியில் துலக்கி ஈறுகளிலும் தேய்க்க ஈறுகள் உறுதியாகும். 4. கரித்தூள் மற்றும் உமி கொண்டும் பல் துலக்க ஈறுகள் உறுதியாகும். #CKS