Posts

Showing posts with the label குடும்பத்தில் மனஅழுத்தம்

குடும்பத்தில் மனஅழுத்தமா?

குடும்பத்தில் மனஅழுத்தமா?  இதற்கு எளிய தீர்வு : 1.  மனதுக்கு பிடித்த நம் உறவுகளை, கட்டி அணைத்து இருந்தால் மனஅழுத்தம் குறையும்.  2.  பிடித்த இசை கேட்கலாம்.  3. உறவுகள் இழப்பு விசயத்தில் அழுது விடுவதே நல்லது மனஅழுத்தம் குறையும்.  4. யோகாசனம் செய்யலாம்.  #CKS