பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் பிரச்சனையா உடல் சூட்டினால்
உடல் சூடு அதிகமாக இருந்தால் பெண்கள் கர்ப்பம் தரிப்பதில் தாமதமாகும். இதற்கு எளிய வழி: பன்னீர்ரோஜா(damask Rose) அல்லது செந்தாமரை(red lotus) இவற்றின் இதழ்களை தினமும் சாப்பிட சூடு குறைந்து கர்ப்பம் உண்டாக வழி ஏற்படும். #CKS