இடுப்பு வலி குறைய சில வழிகள்.
இடுப்பு வலி குறைய சில வழிகள். இதற்கு எளிய தீர்வு : 1. மூன்று வேளையும் உணவு உண்ட பின் கால் மணி நேரம் உட்காராமல் நடக்க வேண்டும். 2. சுடுதண்ணீரில் இரண்டு கல்உப்பு போட்டு, ஆத்தி பின் குடிக்கலாம். 3. எலுமிச்சை ஜீஸில் இரண்டு கல் உப்பு போட்டு, குடிக்கலாம். 4. தினமும் வயிறு நிறைய உணவு உண்ணவேண்டும். நன்கு உழைக்கவேண்டும் வலி காணாமல் போகும் வயிற்றுக்கு உணவு இல்லாமல் காய போட்டால், வாய்வு உண்டாகி இடுப்பு வலி வரும். ஆகவே வயிற்றில் பசி எடுத்தால் உடனே உணவு உண்ணவேண்டும். #CKS