சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த இயற்கை உணவுகள்.
சர்க்கரை வியாதியை கட்டுப்படுத்த இயற்கை உணவுகள். இதற்கு எளிய தீர்வு : 1. நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது. 2. நவாப்பழம்(Black berry) சாப்பிடுவது மிகவும் நல்லது. சர்க்கரை அளவு நன்றாக குறையும். 3. பாவக்காய்(bitter gourd) சமைத்து சாப்பிடுவது அல்லது காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் ஆக குடிப்பது நல்லது. 4. சுண்டைக்காய்(Turkey Berry) சமைத்து சாப்பிடுவது நல்லது. #CKS