எச்சில் முழுங்கினால் தொண்டைவலியா?
எச்சில் முழுங்கினால் தொண்டைவலி, நீர்குடித்தால் தொண்டைவலி, உணவு முழுங்கினால் தொண்டைவலி, இப்படி வலி வர என்ன காரணம்? இதற்கு காரணம் மலம் கழிக்கும் போது எச்சில் முழுங்கினால் தொண்டைவலி வரும். இதற்கு எளிய தீர்வு : அடுப்பை பற்றவைத்து நெருப்பை தூண்டிவிட்டு, நெருப்பில் தூ என மூன்றுமுறை துப்ப வேண்டும். துப்பிய சில நிமிடங்களில் தொண்டைவலி பறந்து போகும். #CKS