Posts

Showing posts with the label தலைமுடியில் புழுவெட்டு

தலையில் புழுவெட்டா?

தலையில் புழுவெட்டு இருந்தால் தலைமுடியில்  அங்கங்கே இடைவெளி காணப்படும். முடியில்லாத நிலைபோல தெரியும். இதற்கு எளிய தீர்வு : 1. சின்ன வெங்காயம்(Indian small onion), தோல் உரித்து தலையில் தேய்த்து காயவிட்டு பின் குளிக்கலாம். 2. வரிகுமிட்டிகாய்(Citrullus colocynthis) அறுத்து தலையில் தேய்த்து காயவிட்டு பின் குளிக்கலாம்.  #CKS